பக்கம்:பாரதி லீலை.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ੋ நடேசய்யர் ஆகியோர், சர்க்கரைச் செட்டியார், வ. ராமஸ்வாமி அய்யங்கார் முதலியவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுக்கு யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன் ? எனது நன்றியைச் செலுத்துகிறேன். தமக்கு வந்த கடிதத்தை யான் வெளியிட்டுக் கொள்ள அனுமதித்த அன்பர் பூரீமான் பரலி. சு. நெல்லேயப்ப பிள்ளைக்கு எனது நன்றி உரிய தாகுக. இனியும் தங்கட்குத் தெரிந்தவற்றை நண்பர் கள் தெரிவிப்பார்களாயின் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடச் சித்தமா யிருக்கிறேன். இப்புத்தகத்தை இன்னும் சீரிய முறையில் வெளியிட வேண்டுமென்பது எனது அவா. ஆனல் போதிய வசதிகளின்மையால் நான் விரும் பும் அளவுக்குப் புத்தகத்தை வெளியிட இயல வில்லை. இக்குறை நீங்க விரைவில் இரண்டாம் பதிப்பு வெளியிடும் வாய்ப்பு நேருமென்று நம்பு கிறேன். வாழ்க தமிழ்த்தாய் ! 1-7-38 சக்திதாஸன் சுப்பிரமணியன் ~ ~గిసొమ్స్టజశళా~గా

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/6&oldid=816580" இருந்து மீள்விக்கப்பட்டது