பக்கம்:பாரதி லீலை.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


65 கண்ணன் என்காதலன் என்ற தலைப்பில் பாகி பாடிய பாட்டுகள் உள்ளத்தை உருக்குவன. பாங் கியைத் துரத விடுத்தல் என்ற பகுதியில் மிக நல்ல கற்ப% * எண்ண முாைத்துவிடில் தங்கமே-தங்கம்-பின்னர் ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம், என்று கூறிய தலைவி முதலில் கன்னிகையா யிருந்து காலங் கழிப்போமென்று சொல் என்கி ருள். உடனே நீ இல்லாவிடில் வேறு கதியில் லேயா ? அன்னிய மன்னர் பூமியிலுண்டாம் என்கிருள். ஆனல் மறுபடி கோபம் போகவில்லை. சொன்ன சொல் தவறியவனென்று இகழ்கிருள். சொன்ன மொழிதவறு மன்னவனுக்கே-எங்கும் தோழமை யில்லேயடி தங்கமே தங்கம் என்கிருள். மறுபடியும் பாசம் வந்து மறைக்கி றது. ஐயோ! மையல் கொடுத்து விட்டுத் தங் கமே தங்கம் தலைமறைந்து கிரிபவர்க்கு மானமு முண்டோ ? என்று வெதும்புகிருள். மேலும் கோபம் பொங்குகிறது. ஆற்றங்கரையதனில் முன்னமொருநாள்-என அழைத்தித் தனியிடத்திற் பேசியதெல்லாம் தாற்றி நகர் முரசு சாற்றுவனென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் 3. என்று பயமுறுத்திச் சொல்லுகிருள். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/72&oldid=816594" இருந்து மீள்விக்கப்பட்டது