பக்கம்:பாரதீயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியம்

f

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் கடத்தனந்தோல் :

எட்டு :றிவினில் ஆணுக்கிங் கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்.மியடி, ‘

புதுமைப் பெண் இக்காலத்திற்குப் பயன்படும் சாத்திரங்கள் (அறிவியல் கலைகள்) கற்க வேண்டும் என்று விழைகின்றார்.” ஒரு மேடம் குயூரி போன்றும், ஒரு சரோஜினி தேவியார் போன்றும், ஒரு இந்திரா காந்தி போன்றும் திகழ வேண்டும், பொலிவுற வேண்டும். என்று விரும்புகின்

போற்றி, போற்றி! ஐயஜய போற்றி ! இப்

புதுமைப் பெண்ணொளி வாழியல் லாண்டிங்கே ! மாற்றி வையம் புதுமை புறச்செய்து

மனிதர் தம்மை அமார்க ளாக்கவே.” என்று வாழ்த்துகின்றார். பராசக்தியே தன்னுள் ஒரு கன்னிகையாக இருந்து புதுமைப் பெண்ணை’ வாழ்த்துவதாகக் கருதுகின்றார்.

அறிவுத் தெளிவு இதுகாறும் கூறியவற்றால் பாரதியாரின் பழமைப்பத்தில் ஒருவிதத் தனிப்புதுமை பொலிவதைக் கண்டோம். எதனைக் கூறினாலும் ஒருவித புதுப்போக்கில், புதிய சந்தம் அமைந்த எளிய பாடல்களில், கேட்போர் படிப்போர் சிந்தை கவரும் படி, சிந்தனையைக் கிளறும்படி மொழிவதைத் தெளிந்தோம். திறனாய்வு கோக்கில் இவை மட்டிலும் முழுப் புலமைக்கூறு என்று சொல்லிவிட முடியாது. வருவதை முன்னுணர்ந்து ஆற்றலோடு கவிலும் அறிவுத் தெளிவு தனிப்பெரும் புலமைக் கூறாகும்.

இ.

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன்சி என்று தொல்காப்பியல் கணிபனை உணர்த்தினதாலும் இக்கூறு கவிஞனுக்கும் உரியது என்று கொள்ளலாம். சென்ற கால வரலாற்றைச் சிந்தித்து நிகழ்காலப் போக்கைக் கூர்ந்து நோக்கும் கவிஞன் எதிர்காலத்தில் கிகழப்போவதை மயங்காது அறுதியிட்டுக் கூறுவான். தொல்காப்பியர் கணியனுக்குக் கூறிய இலக்கணத் திற்குப் பேரிலக்கியமாக விளங்குபவர் 5ம் கவிஞர் பெருமான். ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளால் இதனைத் தெளியலாம்.

.-.-.- ---

43. ப.பா. பெண்கள் விடுதலைக் கும்மி — 5, 6. 44. ைபுதுமைப் பெண் - 8, 9,

3. ; f0. 48. தொல் பொருள். புறத்தினை - 74 இளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/30&oldid=681257" இலிருந்து மீள்விக்கப்பட்டது