பக்கம்:பாரம்பரியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாரம்பரிப்ம் ஈன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அணு மிக நுட்ப மான பொருள். அப்படி நுட்பமான ஒவ்வொரு அணுவும் உயிர்ப் டிொருள்களால் (Protoplasm) ஆக்கப்பட்டிருக் கின்றது. உயிர்ப் பொருள்கள் ஒன்ருேடென்று ஒட்டிக் கொண்டிருக்கும் மிக நுண்ணிய பொருள்களால் உண்டா னவை. இந்நுண்ணிய பொருள்களிலும் தனிப்பட்ட ஒரு சிறு பகுதியுள்ளது. அதையே உட்கரு (Nucleus) என் கிருேம். ஆகவே ஒவ்வொரு அணுவிலும் ஒரு உட்கரு வும், சில உயிர்ப் பொருள்களும் இருக்கின்றன. படம் 6 அணு. அணு மிகப் பெரிதாக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள பெரிய வட்டத்தில் உள்ளது உட்கரு. இங்கு காட்டியுள்ள படம் அணுவின் பல பாகங்களே எடுத்துக் காட்டுகிறது. அணுக்களைப் பற்றியும் அவற்றின் பிரிவுகளைப் பற்றி யும அடுத்த பகுதியில் கவனிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/29&oldid=820418" இலிருந்து மீள்விக்கப்பட்டது