பக்கம்:பாரம்பரியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாரம்புரியம் அண்டம் சூல்பைகளில் உண்டாகிறது. ஒரு மாதத் கில் ஒரு சூல்பையிலும் அடுத்த மாதத்தில் மற்ருெரு சூல் பையிலுமாக மாறி மாறி மாதம் ஒன்று வெளிப்படுகின் றது. அ.தி கருமூலக்குழாயில் மூன்று நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதற்குள் ஒரு வித்தணுவைச் சங் கித்தால் கருவாகிறது. இல்லாவிடில் நசித்துக் கருப்பை வழியாக வெளியே வந்து விடுகிறது. படம் 9. அண்டம் படம் 10. விந்த ணு அண்டம் சுமார் 200 மடங்கும் விந்தனு சுமார் 1,200 மடங்கும் பெரிதாக்கிக் rE,ನಿFar. மேலேயுள்ள படத்திலே அண்டமும், வித்தனுவும் பெரிதாக்கிக் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து அவை எவ்வளவு நுண்ணியவையாக இருக்கின்றன வென்று யூகித்துக் கொள்ளலாம். அண்டம் சிறியதாயி அனும் க்ண்ணுக்குத் தெரியக்கூடிய அளவுள்ளது; ஆனல் விக்கனுக்கள் கண்ணுக்குத் தெரியா. அவை அண்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/35&oldid=820425" இலிருந்து மீள்விக்கப்பட்டது