பக்கம்:பாரம்பரியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}II லும், ஜெர்மன், பிரெஞ்சு முதலிய பாஷைகளிலும் வெளி வந்துள்ளன. இவைகளைப் படித்துப் பட்டம்பெற்று ஆராய்ச்சியும் செய்து வந்து நமது தமிழ்நாட்டு விஞ்ஞானி கள் எவரும் தாங்கள் கற்றதைத் தாய்மொழியில் நால் களாக இயற்றி ஆங்கிலம் கல்லாத பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு யாதொரு உதவியும் செய்யவில்லை. உல கத்தில் இருக்கும் எல்லா விஞ்ஞான நூல்களும் நமது தாய்மொழியாகிய தமிழில் வரவேண்டுமென்று பாரதியார் கதறிப் பாடியிருக்கிருர், சமீபகாலத்தில் இப்பணியைச் சிலர் செய்து வருவது குறித்து அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக் கிருேம். பாரம்பரியம், குழ்கிலே, பரிணுமம் இவைகளின் கியதி களையும், மர்மங்களையும் கன்ருக எளிய கடையில் தமிழில் எழுதுவது மிகவும் சிரமமான காரியம். இதை மேற் கொண்டு வெற்றிபெற்று இருக்கிருர் இந் நூலாசிரியர், திரு. பெ. தூரன் அவர்கள். இவர் சிறந்த எழுத்தாளர் களில் ஒருவர் என்றும், மானச சாஸ்திரத்தையும், பல விஞ் ஞான நூல்களையும் கற்றவர் என்றும், தமிழ் மொழி, தமிழ்மக்கள் முன்னேற்றத்தில் மிக்க ஆர்வம் உடையவர் என்றும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். வெறும் மேடைப்பேச்சோடு கிற்பவர் அல்ல. இவர் செய்துவரும் தொண்டு மிகவும் போற்றத்தக்கது. மைேதத்துவ நூல் களும் தமிழ்மொழியில் நல்ல முறையில் அதிகப்படியாக வெளியாக வேண்டும். இந்தக் குறைபாட்டை விவர்த்திக் கும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வருகிருர் திரு பெ. தாரன். நாம் கம் பெற்ருேர்களே கியமித்துக்கொண்டு பிறக்க வில்லை. நம்மைக் கேட்டு கம்மைப் பிறப்பிக்கவில்லை. நல்ல தன்மை வாய்ந்த பெற்ருேர்கள் வழி வந்தவர்கள் பாக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/7&oldid=820463" இலிருந்து மீள்விக்கப்பட்டது