பக்கம்:பாரம்பரியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பாரம்பரியம் மல் சத்தம் வடிதல், இாவில் சரியாகக் கண் தெரியாமை முதலிய குறைபாடுகளும் எக்ஸ், ஒய் நிறக்கோல் சம் பந்தப்பட்டவையே. வழுக்கைத் தலையாவதும் சாதாரணமாகப் பாரம்பரி யத்தன்மையே. இதுவும் ஆண்களுக்கே அதிகமெனினும் எக்ஸ் கிறக்கோல் சம்பந்தப் ப ட் ட வை ய ல் ல. ஆலுைம் ஒருவன் தன் வழுக்கைக்குக் காரணத்தைத் தன் தாயைப் பெற்ற தந்தையிடமே கண்டுபிடிக்க இயலும். அவருடைய வழுக்கைத் தலைக்கும இவன் வழுக்கைக் தலைக்கும் பாரம்பரியத் தொடர்பிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/70&oldid=820464" இலிருந்து மீள்விக்கப்பட்டது