பக்கம்:பாரி வேள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாரி வேள்

சில காலமேனும் உன்னுேடு ஒருங்கு வாழும்படி செய்தது. எனக்குத் தகுதி யில்லாமல் இருந்தாலும் உன்னேடு இம்மையிலே என்னைக் கூட்டிவைத்த அந்த நல்லூழ் இப்போதும் என்னை உன்னேடு சேரும்படி செய்யட்டும். நான் இனி உன்னைப் பிரிந்து வாழமாட்டேன்!" என்று அவர் சொல்லிக் கொண்டார். உணர்ச்சியோடு வந்த அந்த வார்த்தை கள் கவியாகவே அமைந்தன. . .

இனயை யாதலின் நினக்கு மற்றியான் மேயினேன் அன்மை யானே ஆயினும் இம்மை போலக் காட்டி உம்மை - இடையில் காட்சி நின்னுேடு . உடனுறைவு ஆக்குக உயர்ந்த பாலே!"

என்று அந்தப்பாட்டை முடித்திருந்தார்.

இந்தப் பாட்டுத்தான் அந்த நல்லிசைச் சான் ருேளின் இறுதிப் பாட்டாயிற்று. பாரிக்கும் அவருக் கும் இருந்த நட்புக்கு உவமையாக வேறு எதைச் சொல்ல முடியும்? பாரியை எண்ணியபடியே அப் புலவர் பெருமான் தீ மூட்டி அதில் பாய்ந்து உயிர் நீத்தார். அங்கு உள்ளவர் இந்தச் செய்தியை அறிந்து தடுத்தும், கபிலர் தம் கருத்தின்படியே மற்று யான்; மற்று: அசைகிலே. யான்மேயி னேன். அன்மை ஆயினும் - கான் பொருந்துபவன் அல்லன. லுைம். இம்மை போலக் காட்டி - இம்மையிலே உன்னே எனக்குத் காட்டியது போலக் காட்டி, உம்மை - அந்த

உலகத்தில் இடையில் காட்சி - இடைவிடாத காட்சி

யாக உடனுறைவு - உடன் வாழ்வதை. உயர்ந்த பால்கல்லூழ், • ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/99&oldid=583917" இலிருந்து மீள்விக்கப்பட்டது