பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 என்ன தலைப்பில் urstur- வேண்டுமெனில் சின்னஞ் சிறுவர்க்குத் தேன்தமிழில் தந்த இளைஞர் இலக்கியத்தை ஏற்றிடுக என்று தலைவர் மொழிகின்ருர் சிந்தித்தித் தான் பார்த்தேன் கோலக் குயில்போலக் கூவிப் பறந்துவிட்ட ஞாலத்துக் காசானே நான்கினைந்து பார்க்கின்றேன் காடி துடிக்க நரம்பு முறுக்கேறப் பாடியநூல் அத்தனையும் பாரில் இளைஞர்க்கே பாரட வைuப் பரப் ைஎனும்வரி - யாரை அழைப்பதோ? அயராப் பணிக்குச் சிறுத்தைப் புலியே வெளியில்வா வென்ற உரத்த குரலினை முழக்கம் எவருக்கோ? கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலேயும் ஓர்கடுகாம் காதலையும் காதலினல் ஆற்றலுறும் கட்டிளைஞர் சாதலையும் எண்ணிச் சலியாத போர்க்குணத்தார் தம்மை பழைத்துத் தமக்குள்ள வேதனையைச் செம்மையுறச் சொல்லும் சிலவரிகள் கேட்டிடுவீர்! இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் ருனே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் ருரே வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்? இப்படியெல்லாம் இளைஞரைக் கூவியே தப்படி வைத்தல் தடுக்கும்பா வேந்தர்தாம் சூதாடித் தோற்றகதை சோதரரை மாய்த்த கதை நீராடும் பெண்கள்துகில் நீக்கும் சிறுகதைகள்