பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் -இராம. அண்ணுமலை ம விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தேசபக்தர் திரு. அண்ணுமலை நல்ல ரசிகர். தமிழ் அறிஞர் களுடனும் தேசீயத் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். பாவேந்தரையும் நன்கு அறிந்தவர், T முல்லை முத்தையாவும் அண்ணுமலையும் இளமைக் காலத் தோழர்கள். பல ஆண்டுகள் இணைந்: திருந்தவர்கள். ப பாவேந்தரைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தகுந்த ஆதாரங்களோடு கூறுகிருர்,