பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

国 37 அதைப் பார்த்த முல்லை முத்தையா, கவிஞரின் ஐம்பத்து நான்காம் ஆண்டு நிறைவைக் கருதி, தமிழ் அறிஞர்கள், புலவர்கள், மறுமலர்ச்சி எழுத் தாளர்கள், கவிஞர்கள் ஆகியோருக்கு எழுதி கட்டுரை, கருத்துரை, கவிதைகளைச் சேகரித்துத் தொகுத்து புரட்சிக் கவிஞர்' என்ற பெயரில் வெளியிட்டார். தமிழிலே வெளிவந்த முதல் தொகுப்பு நூல் அது! கவிஞரைப் பற்றி வெளிவந்த முதல் தொகுப்பு நூலும் அதுதான்! கவிஞரின் சிறப்பைக் கூறி ஒரு மைப்படுத்திய நூல் அது! பிற்காலத்தில் ஆய் வாளர்களுக்கு அந்த நூல் மிகவும் உதவியாக அமைந்தது பெருமைபட வேண்டியதாகும். ஆய்வு நூல்களே எழுதிய அனைவரும், புரட்சிக் கவிஞர் நூலிலிருந்து தாராளமாக மேற்கோள் காட்டியுள்ளனர். புரட்சிக் கவிஞர் என்னும் அந்த 576೧T முதல் பிரதியைக் கண்ட கவிஞர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். . எப்பொழுதும் உயர்வான பொருளே, ருசியான உணவை, சிறந்த கருத்தை, அழகான நூலைப் பாராட்டும் கலை உள்ளம் கொண்டவர் கவிஞர்.

பாரதிதாசன் யார்?' என்ருல், இதோ இந்தப் புத்தகத்தைக் கொடுத்தால் போதும் என்று கூறி, புரட்சிக் கவிஞர் என்னும் அந்த நூலைச்

சுட்டிக் காட்டினர். நான் உடனிருந்து அதை வெகுவாக ரசித்தேன்.

பாரதியாருக்குப் பிறகு, நான பாராடடககூடிய கவிஞனே இல்லை' என நாவலர் சோமசுந்தர