பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კ8 பாரதியார் கூறலானர். உடனே, முல்லை. முத்தையா கவிஞரின் நூல்களை எல்லாம் சோமசுந்தர பாரதியாருக்கு கொடுத்து அறிமுகப் படுத்தினர். அதன் பின்னர் பாரதியார், முத்தையாவுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினர். தங்க விளக்கானலும் தூண்டுகோல் வேண்டும்’ என்பது பழமொழி. பாரதிதாசன் புகழைப் பரப்புவதை ஒரு இயக்கமாகவே முத்தையா நடத்தி வந்தார். எநம்ம பையன்தான் பாரதிதாசன் நூல்களே வெளியிடுகிருளுமே? அவன் ஏன் இதைச் செய் கிருன்? எ ன ப் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் ஒரு சமயம் அங்கலாய்த்துக் கொண்டார். - - தமிழ்க்கடல் ராய. சோவும், கம்பன் புகழ் பரப்பிய சா. கணேசனும் அந்தக் காலத்தில் பாரதிதாசனுக்கு எதிர்ப்புக் காட்டி வந்திருக் ’கிரு.ர்கள். கவிஞருக்கு நிதி திரட்டி அளிப்பதென 1946ல் முல்லை பதிப்பகத்தில் தீர்மானித்து, அறிஞர் அண்ணு அவர்களைப் பொருளாளராகவும், முல்லை முத்தையா, டி. என். இராமன் செயலாளர் களாகவும், இன்னும் சிலர் செயற்குழு உறுப்பின ராகவும், கொண்ட குழு ஒன்று அமைக்கப் பெற்றது. (இந்தச் செய்தி தி. மு. க. வரலாறு முதல் பதிப்பில் வெளியாகி உள்ளது.) 'கல்கி ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்களை முல்லை முத்தையா சந்தித்துப் பேசி, நிதிக்குழு அறிக்கையை கல்கி இதழில் வெளியிடச் செய்தார். - -