பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு நடத்திய முப்பெரும் விழா 0 திருச்சியில் 1982, ஏப்ரல் 29, 30 தேதிகளில் பாரதியார் விழா, பாவேந்தர் விழா, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொடக்க விழா ஆகிய முப் பெரும் விழா சிறப்பாக நடைபெற்றன. - 口 விழாவின் சிறப்பைக் காண வாய்ப்பு இல்லா தவர்கள், நிகழ்ச்சிகளை அறிந்து மகிழ்வதற்கு, நிக்ழ்ச்சித் தொகுப்பு இங்கே விவரிக்கப்படுகிறது. 0 உதவியவர் jaaf தமிழ்ப் பித்தன் ೨೧ಗೆ 567