பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மாண்புமிகு மேலவைத தலைவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ. சி அவர்கள் பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினர். பாரதியும் பாண்டித்துரைத் தேவரும், பாரதியும் பரவி. சு. நெல்லையப்பரும், பாரதியும் சுப்பிரமணி சிவாவும், பாரதியும் உமறுப் புலவரும், பாரதியும் வாஞ்சிநாதனும், பாரதியும் சர்க்கரைச் செட்டி யாரும், பாரதியும் வ. உ. சியும், ஆகிய தலைப்பு களில் முறையே திருவாளர்கள் ஆண்டித்தேவர், தஞ்சை இராமமூர்த்தி, பாலசுப்பிரமணியம், ஜே. எம். மி யா கான், குமரி அனந்தன், பி. மாணிக்கம், எம். பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பாரதி, பாரதிதாசன் ஆகியோர் நினைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு, மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரிசு வழங்கிளுர், கலைமாமணி புத்தனேரி சுப்பிரமணியம் அவர் களுக்கு, பாவேந்தர் விருது வழங்கி, பத்தாயிரம் ரூபாய் அளித்து, பொன்னடை போர்த்திச் சிறப் பித்த மாண்புமிகு முதல்வர் அரசுக் கலைஞர் கிளாரினட் இசை மேதை திரு. ஏ. கே. சி. நடராஜன் அவர்களுக்கும் விருது வழங்கிப் பாராட்டினர். - திருவெறும்பூர் சட்டம்ன்ற உறுப்பினர் திரு அண்ணு தாசன் அவர்கள் நன்றி கூறினர். கலைமாமணி வெண்ணிற ஆடை நிர்மலா குழு வினரின் நாட்டிய நிகழ்ச்சியுடன் முதல் நாள்