பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பாவேந்தர் பல்கலைக் கழகம் தமிழக மக்களின் ஆசியுடன் இன்று தொடங்கப்படுகிறது. ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, தாய் என்னென்ன சிரமப்படுவாளோ அதே போல, தமிழக அரசு, தமிழக மக்களின் ஆதரவில் தொல் லேகளை எல்லாம் மறந்து இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை நிறைவேற்றி வருகிறது. நேற்றும் இன்றும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்று என்னல் நிச்சயமாக எண்ணிப் பார்க்க முடிகிறது. நாட்டுக்கு என்னென்ன பயனுள்ள பணிகளைச் செய்ய வேண்டுமோ இவற்றைச் செய்கிருேம் என்பதைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிரு.ர்கள்" -மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் οό ထို႕ 8%

பாரதியானுலும் பாரதிதாசன் ஆனாலும் அவர்கள் இருவரும் மதத்தை-சாதியைச் சாடினர்கள். சமுதாயத்தை எவை எவை கெடுத்தனவோ அவற்றை எல்லாம் சாடினர்கள்.
பாரதி தேசியக்கவி, பாரதிதாசன் தன்மானக் கவி. இவர்கள் இருவரும் தமிழை மறக்கவில்லை. தமிழை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்று கூறினர் பாவேந்தர். தமிழனின் மேன்மையை இகழ்ந்தவனே என் தாய் தடுத்

தாலும் விடேன்' என்று கூறினர்.' -மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் & ထိဒံ တိံ ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைக் கல்வியிலிருந்து உலகு கணக்குப் போடுகிறது. ஆராய்ச்சி அறிவுமிக்க