பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பல்கலைக் கழகம் எத்தனை ஒரு மாநிலத்தில் தோன்று கிறதோ, அப்போதுதான் அந்த மாநிலம் பெருமை பெறும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தாய் எட்டடி என்ருல் குட்டி பதினறு அடி என்ற முறையில் பாரதியும் பாவேந்தரும் வாழ்ந்து காட்டி மறைந்தனர்.

1977-ம் ஆண்டுக்குப் பின்பு புரட்சித் தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர்தான் பாவேந்தருக்கு அரசின் சார்பில் விழா எடுக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு அவரை நினைவுபடுத்தும் நல்லபணி தொடரப்படுகிறது' -மாண்புமிகு செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் இராம. வீரப்பன் அவர்கள் ο3 6% მზ வெள்ளை உள்ளம்-வீர வாசகம்.கண்ணில் ஒளி வீச்சுமொழிப்பற்று ஆகிய அரும் பேறுகள் கொண்டவர் கவிஞர் பாரதிதாசன். வடமொழியின் ஆதிக்கத்தை அவர் வெறுத்தவர். ஆனல் வடமொழிக் காவியமான பில்ஹணனே எடுத்து, :புரட்சிக் கவி' என்னும் காவியமாக அவர் பாடினர். சிறந்த கவிஞனுக்கு மொழி வேற்றுமை கிடையாது. என்னும் தத்துவத்தை அவர் எடுத்துக் காட்டினர்.

சமுதாயத்தின் குறைகளை-சமுதாயத்தில் உள்ள கொடுமைகளை அவர் கவிதையில் வடித்துத் தந்திருக்கிரு.ர்.

எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது. இந்த வையம் என்று கூறினர் பாரதிதாசன்' ძზ. p 9.