பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஆங்கிலத்தை மீடியமாகக் கொள்ளாத பெரும் புலவர்கள் இருவரின் பெயரால் பல்கலைக் கழகங்கள் தொடங்கப் பெறுவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி யாகும். பல்வேறு வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் தமிழ்நாட்டுக்கு இருந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

பா வே ந் த ர் பாரதிதாசன் இதயத்திலிருந்து பேசுபவர். பாரதிதாசனப் போன்ற மகாகவிகள், பாரதியைப் போன்ற மகாகவிகள் இந்தப் பல்கலைக் கழகத்தில் தோன்ற வேண்டும்.'

-மாண்புமிகு மேலவைத் தலைவர் சிலமபுச செலவா * . டாக்டர் ம.பொ. சி. அவர்கள் 品 ஃ ဂါ့ဒီ့ கவிதை என்பது இன்ப ரசாயனம், இதய விஞ்ஞானம். உதய மெய்ஞானம் என்று சொல்வார்கள்.

புரட்சிக் கவிஞரின் கவிதைப் பார்வை பீடும் பெருமையும் கொண்டது. அவர் எளிய நடையில் கவிதைகளை எழுதினர். இரும்பைத் தங்கமாக மாற்றுவது போல், கவிதை வரிகளில் ஒளியை ஏற்றினர்.சமுதாயத்தின் மாசு போக்க வேண்டும் என்பது.அவரது கொள்கை
தமிழகத்தின் முதல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவரது பாடல்கள் படைக்கலங்களாகக் கை கொடுக்கின்றன.' .

-மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் - x. டாக்டர் காளிமுத்து அவர்கள் r - () 6% & Qq

இதுவரை Lುಹಹಿನಹಿ கழகத் தொடர்பான விழா படித்தவர்களிடையே மட்டுமே இருந்து வந்தது. அந்த