பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அவரது பாடல்கள் புதிய தெம்பையும் புத்துணர்ச்சி யையும் அச்சமின்மையையும் அனைவருக்கும் ஏற்படுத்தின. மனித சமுதாயம் கைக்கொள்ள வேண்டிய நல்ல சிந்தனைகள் அவரது கவிதைகளில் காணப்படுகின்றன’’ -மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் සෟ o ძ% ుq ●● கல்வித் துறையில் பணத்தைச் செலவிடுவதன் வாயிலாக பொது அறிவை வளர்க்க முடிகிறது. இந்த ஆண்டு கல்விச் செலவுக்காக ரூ. 318 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பிற நாடுகளோடு அறைகூவி நிற்க வேண்டும் என்ற எண்ணம்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதற்குரிய காரணம். அறிவை எது எது கெடுக்கின்றதோ அதை எல்லாம் நீக்கி, நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற கருத்தை எடுத்துச் சொல்வதற்காகப் பாவேந்தர் கவி J frt 序”” டிஞ) -மாண்புமிகு நிதி அமைச்சர் நாவலர். நெடுஞ்செழியன் அவர்கள் & & တိံ

பாரதி ஜாதியற்ற சமுதாயத்தைக் காண விரும்பி யிருக்கிரு.ர். சு. த ந் தி ர தாகம்-சுதந்திர சங்கநாதம் இந்தியத் துணைக் கண்டத்தில் பல பகுதிகளில் ஒலிக்காமல் இருந்த நேரத்தில் சுதந்திர முழக்கமிட்டவர் பாரதியார்.

புரட்சிக் காரியங்கள் பலவற்றை அவர் ஆற்றியிருக் கிருர். அதன் காரணமாக ஒருமுறை தமது மாமனரின் ஊரான கடையத்தை விட்டு அவர் வெளியேற்றப்பட்டார். அப்படி வெறுக்கப்பட்ட கவிஞரின்-ஒதுக்கப்பட்ட கவிஞரின் உருவப்படம் இன்று திறக்கப்படுவது பாராட்டுக்கு உரியது' -மாண்புமிகு சட்ட்மன்றத் தலைவர் ராஜாராம் அவர்கள்