பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளல் பாவேந்தன் வாரி வழங்கிய தெள்ளு தமிழ்த் தேன் அள்ளிப் பருகிட கூடி வாரீர் உலகீர்! -இன்னே! ஓடி வாரீர் உலகீர்! இருட்டறை யூடே எழுந்த செஞ் ஞாயிறு: ஏங்கும் பயிர்க்கென இழிதரு வான் மழை புரட்டரை வேரொடு புரட்டும் மறப்புயல்! பூவினும் மென்மனப் புதுவைத் தென்றல் அரிமா நோக்கு; ஆணை யிடுங்குர ல்; ஆண்ட எந்தமிழ் அரியணை நெஞ்சம். விரிமா கிலத்தில் எவர்க்கும் அஞ்சா வேங்கை, புரட்சிப் பூங்கா வான சாதி நெருப்பினத் தகர்க்கும் கிலகடல் சமயப் புளுகினைப் பொசுக்கும் ബിക്: பாதியிற் புகுந்த பழிதரு கொள்கைகள் பஞ்சாய்ப் பறந்திடப் பகுத்தறி ஆட்டிய அச்சம் பறக்கும், ஆண்மை சுரக்கும், ஆமையும் முழங்கு அரிமா ஆகலாம், உச்சி வானிடி மார்பினில் ஏற்கலாம், ஒவ்வொரு பாடலும் வரிப்புலி உறுமல்! (வள்ளல்) (வள்ளல்) (வள்ளல்) (வள்ளல்)