பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi பாரதிதாசன் பெயரில் பல்கலைக் கழகம் கண்டோம். இவ்வளவையும் பார்த்து இப் பொழுது மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்ருேம். - இத் தொகுப்பு நான்காவது ஆகும். முன் தொகுப்பு நூல்களில் காணுத பல அரிய கருத்துக் களை இதில் கண்டு களிக்கலாம். உற்சாகமான தீரர் அப்துல் ரகுமான் அவர்கள் இந்நூலை வெளி யி ட த் துாண்டி ஊக்கம் அளித்தார்கள். தமிழ்ப்பற்றும் குறிப்பாக, பாவேந்தரிடம் அபிமானமும் மிகுந்த வள்ளல் ஹாஜி சங்கு அப்துல் காதர் அவர்களின் ஊக்கமும், அன்புரு வான மாபெரும் மனிதர் பெருங்கவிக்கோ வா. மு. சே. அவர்களின் ஒத்துழைப்பும் எனக்கு உறுதுணையாய் அமைந்தது. - பாவேந்தரின் வழித்தோன்றல் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் சிறப்புரை வழங்கி அணி செய்திருக்கிரு.ர். இந்நூலைத் தொகுத்து உருவாக்குவதிலும், சேகரிப்பதிலும், பிழை திருத்துவதிலும் உதவி புரிந்தவன் என் மகன் செல்வன் பழநியப்பன், B. A. நுண்ணறிவுடைய திரு நா. செல்வராசன், D.P. Tech இதை ஆர்வத்தோடு வெளியிடுகிரு.ர். அனவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றி. -ഗ്രാ முத்தையா சென்னை-600 001 29.5-84 |