பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பாரதியாரா? பாரதிதாசன? -II コ 616ฉบิบุf ஜான் கவர்ச்சி மிக்க - கருத்தாழம் நிறைந்த இனிய தமிழ் நடையால் பல்லாயிரம் தமிழ் வாசகர்களேக் கவர்ந்தவர் வலம்புரி ஜான். х சொற்பொழிவிலும் தமக்கென தனி இடத்தைப் பெற்றவர். டில்வி ராஜ்யசபை உறுப்பினர். சிறப்பு மிக்க தாய் ஆசிரியர். பட்டி மன்றக் கருத்தையும் சாடுகிரு.ர். இங்கே காணப்படுவது தாய் இதழில் வெளி வத்த ஆசிரியர் குறிப்பு.