பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல்

5

கடா...க்களிலி!” ... வேலாயுதம் திரும்பிப் பார்த்தான். ஆவன் நிறுத்தியிருந்த டாக் எலியின் அருகே இருவர் நின்றுகொண்டிருப்புதையும் தன்னை அ,ை தது அந்த இருவரில் ஒரு பெண் என்பதையும் தெரிந்துகொண்டான். வ்ேலு அருகில் வந்ததும் கதவைத்திறந்துகொண்டு அந்த இளகு, னும் யுவதியும் பின் மீட்டில் ஒருவர்மேல் ஒருவர் விழாத குறையாக ஏறி அமர்ந்து கொண்டனர். ஆப்பேது - க்ளி ஒரு முறை பலமா கக் குலுங்கியது. மீட்டரைப் போட்டுவிட்டு 6-6ಶ್ಶಬ್ಧತೆ கிளப்பு வதற்குள் உள்ளே அமர்ந்திருப்பவுர்களே ஒரு நோட்டம் விட்டது. வேலு. அவர்கள் அவனுக்குப் பரிச்சயமானவர்கள்தான். ஆகு; அவர்களுக்கு அவனைத் தெரியாது. தொழிலாளிக்கும் 芭户岛5U阿5°壶 கும் உள்ள உறவு இப்படித்தானே இருக்கிறது? -:

ாகிதர் ஜானேகா, சாஹப், மாதுங்கா?’ என்று அவன் கேட்ட தும், "ஆமாம்' என்ற பதில் சற்று ஆச்சரியம் கலந்து வந்தது. அத்துடன், சீக்கிரம் வேகமாக விடு' என்று கூறிய அந்த iiதி யின் பதற்றக் குரலும் கலந்துகொண்டது.

கொஞ்ச நேரத்துக்கு அவர்கள் பெரிதாக விடும் பெருமூச்சு மட்டுமே கேட்டது, பிறகு அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார். கள். அழகு கொழிக்கும் அந்த ஆனிதையின் அன்பு ஸ்ப்ரிசம் அந்த ஆடவன் மீது பட்டது. தலேக்குடிேல் மாட்டியிருந்த நீண்ட சதுரக் கண்ணுடியில் இக் காட்சியைக் கண்டபோது, அடிக்கடி அந்த நா. மணி தன் செம்பவழ உதட்டைத் திறந்து, "எனக்கென்னமோ பயமாக் இருக்கிறது" என்று பீதி கலந்த குரலில் திருப்பித் திருப்பி மிழற்றுவதும் அதற்கு அந்த வாலிபன். 'இதற்கெல்லாம் க்விலப் பட்டால் எப்படி? வீணுகப் பயந்து சாகாதே. விஜயா!' என்று கீறல் விழுந்த இசைத்தட்டாக மாறிப் பதில் அளிப்பதும் வேலுவுக் குத் திகைப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. எதைக் கண்டு. இவர்கள் பயப்பட வேண்டும்? எதற்காக இவர்கள் க்வலைப்பட் வேண்டும்?' என்று அவனுக்கு விளங்கவில்லை. என்ருலும் ஒரு. மாதிரி விளங்கத்தான் செய்தது. ஏனென் ருல் அவனுக்கு அவர் களைத் தெரியும்.

வேலு தன் டாக்ளியில் எத்தனேயே தடவைகள் இதே நேரத் தில் இங்கிருந்து ஆவர்களே மாதுங்காவுக்கு ஏற்றிச் சென்றிருக்கிஞ்ன். முதன் முதலில் இவ்விருவரையும் சந்தித்தபோது வசீகரம் பொருந் திய இந்த ஜோடி ஆஹன் மனத்தில்_ஒரு மான கேத் திருப்தியை ஏற்படுத்தியது. இப்பெண்ணுக்கு இந்த ஆசாமிதான் கண்வளுக வாய்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரம்மா மிகுந்த பிரயாசை யுடன் செய்த இந்த ஆற்புத சிருஷ்டி வீண்' என்று எண்ணிஞன். என்றுமே உள்ளத்தில் தோன்றிய முதல் அபிப்பிராயம் வைரத்தை விட உறுதி வாய்ந்ததல்லவா? சிருஷ்டி கர்த்தாவும், கால தேவனும் கர்ந்து நோக்கி ஒவ்வொரு அங்கத்தையும் ஆராய்ந்தறிந்து