பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 195 இவ்வாறு பல புராண வரலாற்றுப் பூங்கொத்துகள் பால காண்டத்தில் அரும்பிக் கொண்டுள்ளன. இவற்றை உண்மையாய் நடந்த வரலாறு போல் ஆராய்ச்சி செய்யலாகாது. ஏதோ புராணக் கதைக் குறிப்பு என்ற அளவில் அமைதி கொள்ளல் வேண்டும். அடுத்துப் பால காண்டப் பைம் பொழிலில் உள்ள சிவன் கோயில்கள் சிலவற்றைக் காணலாம்.