உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயரியல்]

13


உ - ம் மகனேவா, அம்மாகேள்.

19. விளிக்கலாகாப்பெயர்கள்.—தன்மைப் பெயர்களும் முன்னிலைப்பெயர்களும், தான், தாம் என்னும் பொதுப்பெயர்களும், சுட்டுப் பெயர்களும், வினாப்பெயர்களும் விளிக்கப்படாவாம்.


20. சாரியை பெறுதல்.— முதல் வேற்றுமையும் எட்டாம்வேற்றுமையுமல்லாத மற்ற வேற்றுமைகளைக் கொள்ளும் போது சிலபெயர்கள், இன் என்ற சாரியையைப் பெற்றுப்பின்வேற்றுமை யுருபைக்கொள்ளலாம். நான்காம் வேற்றுமைகொள்ளும்போது என்ற சாரியையுங் கொள்ளலாம். என் என்பது மட்டும் நான்காம் வேற்றுமையைக்கொள்ளும் போது அகரச்சாரியையும் பெறும்.

உ- ம், சாரியைபெறாதது சாரியைபெற்றது
2- மாட்டை மாட்டினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/14&oldid=1536296" இலிருந்து மீள்விக்கப்பட்டது