உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

[எழுத்ததிகாரம்

ஆனை, மை, து இவை தொழிற்பெயர் விகுதிகளாம்.

உ-ம். போதல், சாக்காடு, வாரானை: இவற்றுள் தல், காடு, ஆனை என்பன விகுதிகள். (சாக்காடு = சாதல் வாரானை = வருதல்)

C. இ, ஐ, அம்: இவ்விகுதிகள் வினை முதற்பொருள், கருவிப்பொருள், செயப்படுபொருள் என்ற மூன்றுபொருள்களிலும் வரும்.

(வினைமுதல் = கர்த்தா)

வார்த்தையின் பகுதியால் உணர்த்தப்படும் தொழிலுக்கு வார்த்தையால் உணர்த்தப்படும் பொருள் கர்த்தாவாயிருந்தால் காத்தாவென்றும் செயப்படு பொருளாயிருந்தால் செயப்படுபொருளென்றும் அறியவேண்டும்.

உ- ம், அலரி: இது ஓர்வகைப் புஷ்பத்தின் பெயர். அரளி என்று தப்பிதமாகச் சொல்வார்கள். விரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/55&oldid=1469925" இலிருந்து மீள்விக்கப்பட்டது