உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

79

38. ணகர னகர வீற்று விலக்குவிதி:-

a. ஜாதிப்பெயரும், குழூஉப்பெயரும், பரண், கவண் என்பவைகளும் ஆகிய இவற்றின் ஈற்று ண, னக்கள் வேற்றுமையில் இயல்பாகும். எண், சாண் என்பவைகளின் ஈறு அல்வழியினும் டகரமாகத் திரிதலும் உண்டு .

உ - ம்.

பாண்குடி
அமண்குடி.
பரண்கால்
கவண்கல்

வேற்றுமை

எட்கடிது
சாட்கோல்

அல்வழி

b. தன், என் என்பவைகளின் ஈறு திரிதலும் திரியாதிருத்தலும் ஆகிய விதியையும் நின், என்பதன் ஈறு இரண் டாம் வேற்றுமையில் தவிர மற்ற போதெல்லாம் இயல்பாதலும் ஆகிய விதியைப்பெறும்.

உ - ம். தன்பகை என்பகை
தற்பகை எற்பகை

திரிதலும் திரியாமையும் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/80&oldid=1471018" இலிருந்து மீள்விக்கப்பட்டது