பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 39

(4) குடம் குயவல்ை ... செயப்பாட்விேனை செய்யப்பட்டது

(3) வெட்டின்ை * * * * செயப்படுபொருள்

குன்ருவினை (6) போனுன் چم :-سم செயப்படுபொருள்

குன்றியவினை.

79:-பேடிaே&கம் என்று லென்ன?

பெயரெச்சம் என்பது திணை,பால்களைக் காட்டும் விகுதியில்லாமல் குறைச்சொல்லாய் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடியும் வினைச் சொல்லாம்.

உண்ட(மனிதன்)

இதில் உண்ட என்பது பெயரெச்சம்; உண்ட என்பதில்பால்காட்டும்விகுதியில்லாமை யால் பால் அறியப்படாமல் குறைச்சொல்லாய் நின்று மனிதன் என்னும் ஆண்பாற் பெய ரைக்கொண்டு முடிந்தது. (முடியுஞ் சொல்லா கிய பெயர் எஞ்சி நிற்பது பெயரெச்சம்)

80-பெயரேச்சம் எத்தனை வகைப்படும்?

பெயரெச்சம்(!)இற ந்தகாலப் பெயரெச்சம் (2) நிகழ்காலப் பெயரெச்சம் (3) எதிர்காலப் பெயரெச்சம் (A) எதிர் மறைப் பெயரெச்சம் என நான்குவகைப்படும்.