இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மீசை வெள்ளை ஆகியும்,
ஆசை உண்டு, வாழவே.
துஷ்ட னான பையனால்,
கஷ்ட முண்டு, வீட்டிலே.
தெம்பில் லாத
பாட்டிக்கு
கம்பு உண்டு,
கையிலே.
மீசை வெள்ளை ஆகியும்,
ஆசை உண்டு, வாழவே.
துஷ்ட னான பையனால்,
கஷ்ட முண்டு, வீட்டிலே.
தெம்பில் லாத
பாட்டிக்கு
கம்பு உண்டு,
கையிலே.