இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போகுதுபார், ரயில் போகுதுபார்.
புகையினைக் கக்கியே போகுதுபார்.
'குபுகுபு' சப்தம் போடுதுபார்.
'கூகூ' என்றுமே கூவுதுபார்.
தூரமும், நேரமும் குறைவதுபார்.
துரிதமா யெங்குமே ஓடுதுபார்.
அறைஅறை யான வண்டிகள்பார்.
அவற்றிலே மனிதர் செல்வதுபார்.
25