இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்தான் காரை விட்டிடுவேன்.
நாலா பக்கமும் சுற்றிடலாம்.
டாண்-டாண் பள்ளிக் கூடமனி
நம்மை அழைக்கச் சென்றிடலாம்.
பெட்ரோல் வாங்க ஒருகூப்பன்
பெறுவேன். ஆனால், எண்ணெயுமே
இஷ்டம் போல ஊரெல்லாம்
ஏறிச் சுற்றப் போதாதே!
30