பக்கம்:பாலர் பாடல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலைக் கோழி கூவும் முன்னே,
கண்ணை விழித்துக் கொள்ளலாம்;
எண்ணெய் தேய்த்து முழுகலாம்.

 




பட்ட ணத்தில் வாங்கி வந்த,
பட்டு ஆடை எடுக்கலாம்;
கட்டிப் பார்த்து மகிழலாம்.

33
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/36&oldid=1317983" இலிருந்து மீள்விக்கப்பட்டது