பக்கம்:பாலும் பாவையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அதிகப்பிரசங்கி, தன் அறையில் இருந்தபடியே. “தெரியும்; அவர்களுடன் காதலர் களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்: அவனும் சிரித்தான். இரண்டு அறைகளிலும் ஒரு வினாடி அமைதி நிலவியது. மறுவினாடி, "என் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது உங்கள் தூக்கத்துக்கு எந்த விதத்திலும் இடைஞ்சலா யில்லையா?” என்று கேட்டாள் அவள். "நான் என்னத்தைச் சொல்வது? உபசாரத்துக்காக வேண்டுமானால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லி வைக்கலாம்!” என்றான் அவன். - 'உள்ளதை உள்ளபடிச் சொன்னதைப் பற்றி ரொம்ப சந்தோஷம்!” என்று கூறிக் கொண்டே எழுந்து சென்று. - դկ#: AԱԿft அ. க ல் யா விளக்கை :ീഴ്ക് #! ‘.2 * :శ్ర* షొ இ. -- - # !} o ೨aಣ5516 - - ή o ఖి `ಿ s' கதவைத தாளிட்டுவிட்டு | / 咒 妖ゲ然 #地 փ մ விளக்கை நிறுத்து!" என்றான் கனகலிங்கம். "அவசியமில்லை; உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது!” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே கனகலிங்கம் உள்ளத்தில் இது 'சுருக் கென்று தைத்தது. அடுத்த கணம் தடக் என்ற சத்தம் மீண்டும் அவனுடைய அறையிலிருந்து வந்தது. அதைத்தொடர்ந்து அந்த அறையின் கதவும் திறந்தது. "ஏன் கதவைத் திறந்துவிட்டீர்கள்?' என்று அகல்யா ஏதும் அறியாதவள்போலக் கேட்டாள். 'உன்னிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது!’ என்றான் கனகலிங்கம். “முதலில் இல்லைபோலிருக்கிறதே? என்றாள் அவள். 'இருந்தது; பசியைப் போன்றது காதல் என்று நீ