பக்கம்:பாலும் பாவையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'போகிற மானம் ஒரே ஒருவனுக்காக எவ்வளவு வேண்டு மானாலும் போகலாம் - சமூக மும் அதை அனுமதிக்கும்.” “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ” 'உனக்குக் கவலை யில்லாமலிருக்கலாம், எனக் குக் கவலையாயிருக்கிறதே!” 'அதற்கு நான் என்ன செய்வதாம்? “ஒன்றும் செய்யவேண்டாம்; அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டால் போதும்.” "அதை நான் எப்பொழுதோ கிழித்து எறிந்து விட்டேன்...!" கனகலிங்கத்தின் வெற்றிப் புன்னகை இதைக் கேட்டதும் தோல் விப் புன் ன கையாக மாறியது. அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு, "ஆம், அந்தக் கடிதத்தை வந்த அன்றே கிழித் தெறிந்து விட்டதாக அவள் ஏற்கனவே நம்மிடம் சொல்லியிருந்தாளே!” ே என்று தனக் குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். மனம் للاسا (كتg Gي له وعي மீண்டும் அமைதியை இழந்து தவித்தது. ஒன்றும் புரியாமல் தன் முகவாய்க் கட்டையைத் தடவிக்கொண்டே அவன் நின்றது நின்றபடி நின்றான். திடீரென்று இன்னொரு யோசனை தோன்றிற்று அவனுக்கு மறுபடியும் அவன் அகல்யாவை நோக்கி, "உனக்கு அவனுடைய விலாசம் தெரியுமா?” என்று கேட்டான். “எதற்கு? என்று கேட்டாள் அவள்.