பக்கம்:பாலைச்செல்வி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 173 ாநலம் உண்டு துறக்கப் பட்டோர், ரீர் உண்ட குடை ஒர் அன்னர்; நர் புரிந்து நலன்உணப் பட்டோர், குநர் போகிய ஊர்; ஒர் அன்னர்; 10 னர் புரிந்து குணன்உணப் பட்டோர், னர் இட்ட பூ ஓர், அன்னர், வாங்கு ம் நின்னகத்து அனையேன், ஆனாது லைவெம் கொள்கையொடு நாய்அகப் படுப்ப 15 லவர்க்கு அமர்ந்த மடமான் போல னாங்கு வரூஉம்என் நெஞ்சினை னாங்கு வாராது ஓம்பினை கொண்மே." பிரிவுணர்ந்து வருந்திய தலைவி, "என்னையும் உடன் ாண்டு செல்க, என, அவன் அது மறுக்க, நீ பிரியின் ன் இறந்துபடுவன்!" எனக் கூறிச் செலவழுங்குவித்தது. 1. கைம்மா - கையை உடைய விலங்கு, யானை, உளம்புநர் அடித்து ஒட்டுவர்; 2. புலம்கடி - புலத்தினின்றும் ஒட்டும், 3. ங்குமலை- குறுக்கே நிற்கும் மலை;4, இறப்ப- பிரிந்துசெல்ல; குதக்கன்று- நகைத்தற்கு உரியதாம்; அழுங்கல்.ஊர் - இரங்கத் இவ்வூரார்; 6. உண்ணலும் உண்ணேன் - உணவு ாணேன், வாழலும் வாழேன் - உயிர் வாழேன், 8. வேணிர் ண்டோர் - வேட்கையால் நீர் உண்டோர்; குடை - பனை லயால் குடைபோல் செய்த நீர் உண்ணும் கலம்; குடை அன்னர் என மாற்றுக; ஏனையவும் இவ்வாறே, ஓர் - ஆராய்ந்து பார்; 10. குநர் - வாழ்வோர்; 14. ஆறாது - அடங்கி இராது; 16. அமர்ந்த விரும்பிய, 17. நின்னாங்கு - உன்னிடம்; 18. கொண்மே - 'ள்வாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/175&oldid=822182" இலிருந்து மீள்விக்கப்பட்டது