பக்கம்:பாலைச்செல்வி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 35 இழை-அணிகள்: 16. உள்ளுவது-எண்ணுவது; 17. நுண் எழில்-பேரழகு மாமை-மகளிர் மேனிக்கு அழகுதரும் பொன்னிறம்: கணங்கு-அம்மேனியில் ஆங்காங்கே தோன்றும் அழகுத் தேமல்; 22. கழிபெரும் நல்கல்-மிக்க பேரன்பு ஒன்று உடைத்து-தனக்குப் பின்னால் நிகழ்த்துவதொரு செயலை உடைத்து; 23. அழிவு-உள்ளத் துயர் எவ்வம்-வருத்தம், எவ்வத்தள்-வருத்தத்தை உடையள் போழ்து இடைப்படாமல் முயங்கியும் வருந்துவாள், பொழுதிடைப்பட நீப்பின் வாழ்வாளோ? எனக் கூறும் நயம் அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/37&oldid=822288" இலிருந்து மீள்விக்கப்பட்டது