பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

97

புறப்பட்டாய், நீ!

உரிமையெனும் மெய்க்கொள்கை தமிழர்க்கென்றும் உயிர்க்கொள்கை; உயிரைவிட உயர்ந்த கொள்கை! - நரிமையினும் கீழ்மையராம் tெடவT,உrைனை . . . நாய்மையினும் கீழெனவே நடத்திவிட்டார்! -

எரிமொய்த்துள் இருந்ததுபோல் இதுநாள்மட்டும் ,

இருந்துவிட்டாய் உயர்மானம்

இழந்துவிட்டாய்! கரிமையினும் கருமையுற்றாய்; கடுகாய்த் தேய்ந்தாய் கணித்தமிழால் விழித்தெழுந்தாய்! கனல்வாய் இன்றே! .

புத்துணர்வு பெற்றுவிட்டாய்! உடலுக்குள்ளே புதுக்குருதிகரந்ததின்று! புறப்பட்டாய்நீ! பித்துணர்வால் அடிமைநலம். பேசிவந்த * . . . . . பெருவாயால் உரிமைநலம்

முழக்குகின்றாய் f

ஒத்துணர்வால் பகைப்புலத்தின்

வேரறுப்பாய்!

உட்பகைய்ாம் பார்ப்பனர்தம் உயிரைச் சீய்ப்பாய்! கத்துணர்வால் பயனிலைகாண்: களிற்றுக் கூட்டம் கனன்றெழுந்து விட்டதினிக் கடுகல் நன்றே! . . . . . . . . . ; *