பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86.

141

வாழ்வே இலை வீழ்வே என வருவாய் தமிழ் மகனே!

தமிழ்த்தாய் பெறுந் துயரைவிடத்

தாயின் துயர் பெரிதோ - நம்

தாயின் துயர் பெரிதோ - நிலை

பெரிதோ - அவள்

அமிழ்தாம் தமிழ் மொழியைவிட

அன்னை உரை இனிதோ - நம்

அன்னை உரை இனிதோ - பொருள்

இனிதோ?

உயர்வாம் தமிழ் இனத்தைவிட உற்றார் தொகை பெரிதோ - நம் உற்றார் தொகை பெரிதோ - நலம்

பெரிதோ ? - அவர்

பெயர் மேவிய நாட்டைவிடப் பெற்றோர் நலம் பெரிதோ - நம் பெற்றோர் நலம் பெரிதோ - மிகப்

- பெரிதோ?

மலையாத் தமிழ்ப் போரைவிட மனையாள் உற வினிதோ - நம் மனையாள் உற வினிதோ - இதழ்

இனிதோ - அதன் குலையாப் பெரும் புகழைவிடக் குழந்தை நலம் பெரிதோ - நம் குழந்தை நலம் பெரிதோ - நகை

பெரிதோ: துயர் தூவிய அடிமைத்தனம் தொலையாப் பெரும் பகைமை - என்றுந் தொலையாப் பெரும் பகைமை - நெடும்

பகைமை - தமை அயர்வேதவிர்த் தழிக்கா விடில் - அடடா, தொலைந் தனையே - அட்,

அடடா, தொலைந் தனையே - அழிந் .

தனையே:

(தமிழ்த்)

(தமிழ்த்)

(தமிழ்த்)

(தமிழ்த்)