பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

109. சாதிப் பகைமைகளை முற்றும் தவிர்ப்பதுதான் வேதப் பார்ப்பனியத்தை

氰]。

வேரறுக்கும் முறை எனச் சுட்டுகிறார் ஆசிரியர். சாதிச் சிக்கல்களும் அவற்றால் மதமாற்றங்களும் நடந்துவந்த சூழலில்

சாதிநிலை வேறுத்துச் சமயநிலை சீர்த்திருத்தித் தமிழராய்க் கூட அழைப்பு

廿煌

  1. 12.

to.

f{4.

f{5.

விடுக்கிறது இப்பாடல்.

தென்மாவட்டங்களில் சாதிக் கொடுமையால் மதமாற்றம் நடந்தபொழுது இந்துமதப் பார்ப்பனர்கள் அலறத் தொடங்கி இந்து மதச் சிறப்புக் குறித்துக் கதறலாயினர். அக்கால் அம்மத இழிவு குறித்தும், அது ஒழிந்திடல் வேண்டுவது குறித்தும் ஆசிரியரின் பாடல் இது.

திராவிடர் கழகம் 1981-இல் அறிவித்திருந்த மது நூல் எரிப்புப் போராட்டத்தில் நம் ஐயா அவர்கள் கலந்துகொண்டு தளைப்பட்டுக் கோவையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கையில் எழுதியது இப்பாடல். தமிழர் மீதான இழிவு இருள் நீங்கிச் சமன்மை உணர்வும் பொதுமை உண்ர்வும் ஓங்க வேண்டுமாயின் மதுநூலும், வேதமும், புராணமும் அழிதல் வேண்டும்.

பாடல் எண் 12 எழுதப்பெற்ற தழலிலேயே இப்பாடலும் எழுதப் பெற்றது. மக்கள் விடுதலை பெற்றுய்யச் செய்ய வேண்டிய பணிகளை விளக்குகிறார் பாவலரேறு. ... . . . . . . . .” -.' " . " - - .

இப்பாடலும் முந்தைய பாடல் எழுதப்பட்ட சூழலில் எழுதப் பெற்றதே.

தமிழின அடிமைத்தனம் வீழ்ந்திடுமா எனும் கருத்தைக் கருவாய்க் கொண்டது இப்பாடல். - ‘. . - - - - - -

இப்பாடலும் முந்தைய பாடலின் காலத்திலேயே எழுதப் பெற்றது. எரித்துச்

சாம்பலாக்கப்பட வேண்டிய பார்ப்பனிய நஞ்சு பரப்பிய இழி நூல்களினால்

116.

tíz.

தமிழினம் எவ்வகையில் சிதைவுற்றது என்றும் அதனால் அவற்றின்மீது பற்றி எரியட்டும் தீ என்றும் சொல்கிறது இப்பாடல்.

மொழி, இன், நாட்டின் இற்றை நிலை எண்ணி இறுதிச் செயல்-நிலை இதுதான் எனச் செயற்பட அழைக்கிறார் ஆசிரியர். .

மொழி, இன, நாட்டு முன்னேற்றம் தேட எவை எவற்றையெல்லாம் செய்தல்

வேண்டுமெனக் கூறப்பெற்றிருக்கிறது. இப்பாடலில்.

岱8。

சங்கரப் பார்ப்பான் பேசியதற்குக் கொதிப்புற்று ஆசிரியர்.அவர்கள் எழுதிய

179.

பெரியார், அண்ணாவின் பேச்சுகள்-எழுத்துகள் நச்சுவிதைகள்- எனச்

விளக்கப்பாடல்,

ம. கோ. இரா. அமைச்சரவையில் இந்துமத அறநிலையத் துறை

அமைச்சராய் இருந்த வீரப்பன் தான் ஒரு பார்ப்புன அடிமையாய்

இந்துமதத்தைப் போற்றிப் பேசுகையில் எட்டப்புப் பிறவி வாயடங்க வேண்டும் என விளக்கி எழுதியதிப் பாடல். -

-உசு