பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

120.தமிழினம் காக்கச் செய்யப்பெற வேண்டிய பெரும்பணிகள் நிறைய இருக்கையில் அனைவரும் கூடிவந்து செய்வரோ என நெஞ்ச்ம் வருந்தி எழுதப்பெற்றது இப்பாடல்.

121. கட்சிகள், மதங்கள், சாதிகள் கழன்று தமிழராய் &DārణDuణLమిGé

மெச்சும் பெரும்பணி என்கிறது பாடல், . . .

122. உலகத் தமிழின முன்னேற்றம் குறித்துச் செயல்படுவதே தம் உயிர்மூச்சு

என்கிறார் ஆசிரியர்.

குறித்துக் கவலுற்றுப் பாடியது.

124 அசாமில், பஞ்சாபில் பெரியார்போல், பாவேந்தர்போல் யாரும் பிறந்திடா விடினும் அங்கெலாம் எழுச்சி நேர்ந்திட இங்கு மட்டும் இல்லாமல்

123. மொழிநலம், இனநலம் கருதாத உலுத்தர் ளாய்த் தமிழர்கள் இருப்பது

போனதை இடித்துக் காட்டுகிறார் பாவலரேறு அவர்கள். 125. தமிழர்தம் பழம்பெருமைகளை யெல்லாம். சிறப்புற விரித்து, இருப்பினும் என்ன இன்று இவர்கள் அடிமைகள் என உளம் வருந்திச் சொல்லும் பாடல் - அழகிய வெளிப்பாட்டில், .* 26.இனநலம் பேணி உழைத்திடல் ஒன்றே நன்று என்றுரைக் கிறார் ஆசிரியர். 127 தீவிரப் பொதுவுடைமைத் தோழர்களான புலவர் கலியபெருமாள், தமிழரசன் மாற்றும் மார்க்கசிய சிந்தனையாளர் பலரும் தமிழ்த்தேசிய மீட்பில் கருத்துச் செலுத்தி நம் ஆசிரியர் அவர்களொடு தொடர்புகொண்ட காலம் அது. அக்கால் ஐந்து இயக்கங்கள் இணைந்து தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி- அமைத்து அதன் நெறியாளராய் ஐயா அவர்களைத் தேர்வு செய்தன. எனவே அச்சூழலின் வெளிப்பாடாய் இவ் வெழுச்சிப்பாடல் அமைந்தது. பகைவரைத் தேடித் தீக்குள் வீசச்சொல்லும் நெருப்பு வரிகள் உணர்வின் பிழம்பு. ... . . . . . 128 பொதுமை உணர்வில்லாமல், தொண்டுணர்வில்லாமல் அழிகின்ற தமிழர் கூட்டத்தை எண்ணித் தனியாய்த்தொண்டாற்றுகிற தமிழ் நெஞ்சத்திற்குத் தேறுதலாய் அமைந்தது இப்பாடல். - -, * , - 129. சிட்டுகளுக்கும், அடிப்படையிலேயே தமிழ்மக்களின் அடிமை உணர்வினை

உணர்த்தி, இன உணர்வால் எழுச்சி கொள்ள வைக்கும் பாடல்.

130. தமிழினத்தார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அடிமையுணர்வொடு பிழைத்துக் கொண்டிருக்கையில் நல்விளைவு எவ்வாறு தழைக்கும் என் வருந்திப் பாடியது. - - ... ". . . . .

131 தமிழினத்தை ஒருங்கிணைக்க இருக்கும் தடைகளையெல்லாம் தவிர்த்து விட்டுச் சோர்வின்றி உழைத்திட விரைந்து வர் அன்ழைக்கிறார் நம் ஐயா அவர்கள். . . . . . . . • *, *, *: . . . . . . . . . . . .