பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் உழன்றவன்; வாயுரம் இழந்தவன்; வாய்ப்புகள் துறந்தவன்; நோயிலை; முடனாய் நுடங்கிப் போனவன்! ஆ. இவ னைத்தான் அடிமை மீட்குவோம்!

- 1991