பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

குலைந்துலைந்துள்முயிர் கூசுவேன்:

நினைவுத் துயர்.

பழியகல் உளநலம் துயரறு உரைவளம் பயன்மிகு நறுவினைப் பாடிலர் வழியறி கிலர்வரு மிழிவுணர் கிலர்:பல வனப்பினர்; கண்ப்பினர்; பீடிலர்; - மொழியுனர் விலர்:கலை விழிப்பிலர்: இருள்வழி முடிக்கிடும் நடையினர்; வீடிலர்; . . . . . - - கழிமிகு களியினர்; நிலைநினைந் துருகிய்ே கசிந்துளம் குலைந்துடல் வாடுவேன்!

தொழிலுயர் வறிகிலர் தொலைப்புகழ்ப் புரந்தில்ர்; துகளறு உறவிலர் வீம்பினர்; - - - எழிலறிந் துயர்கிலர் இனநலம் புரிகிலர்: இடலிலர்; படுகிடைச் சோம்பினர்; இழிவறு மிலக்கிலர் குறிப்பிலர் உறுப்பிலா இனத்தினுங் குறைபடச் சாம்பினர்: கழிகடைப் புனலினுங் கொடியவர்; நினைந்துளம் கழன்றுடல் குலைந்துயிர் தேம்புவேன்.

அணிபெற முழக்குவர் அவைவழி நட்க்கிலர்: அறிவினர் துயர்நிலைக் கொதுங்குவர்; திணிவுறுங் கருத்திலர் தெளிவுறு மறிவில்ர்: திகைவற மொழிகிலர்: பதுங்குவர் பணிவுறு மகளிரைப் பழிசெயத் தயங்கில்ர்: பணிக்கொளிந் திருவிழி பிதுங்குவர்; --- துணிவுற வெழுதிலர்:பணங்கொளுங் குறியின்ர்; துடிப்புற அவர்க்குளம் வெதும்புவேன்!

பொலிவுடல்; ஒளியிடை: நறுவிரை: நெளிகுழல்; புனை பொடி யடிக்கடி பூசுவர் வலிவிலர், உளமிசை வனைவிலர் நினைந்திலர்; வகைவகை உணவுண் மூசுவர்; - நலிவுறுங் குடும்பினர்; நரம்புறு மகவினர்; நறுந்தமிழ் மறந்தயல் பேசுவ்ர்

புண்ர்கில்ர்க்'