பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

22

31

இளைஞர்தம் உணர்வெழுக! எழுத தோள்கள்

இயல்பழிந் திழிசெயல் விளைத்தமூ வேந்தரின் இழிவதோ: மறமதோ? நீங்கிலா , . . . மயல்நினை வுளங்கொள ம்ணித்தமிழ்ப் புலவரை மதித்திடா வினையிதோ? பாங்கிலாச் செயலுறத் துணிந்தவர் முறைகெட நடத்திடச்

சினந்தநற் றுறவியர் தாங்கலோ?

அயல்நில வரசரின் துயர்பொறா வரைகளோ 3. அழிநிலைக் கடியென ஏங்குவேன்!. 9

சமைவுறாச் சமயநேர் மையறுஞ் செயலினால் சமணரின் மனங்கொதி வுரைகளோ? இமையவெண் பொருவரை எதிர்ந்தவர் கடந்துகல் எடுத்துளங் கடுத்தவர் முறைகளோ? அமைவுரு உளத்தினால் அடுத்தவர் தலைகளை அடியுறக் களிறிடர் கறைகளோ? எமையுமிந் நிலத்தையும் இழிபடச் செயுவினை இவைகொலோ? எனவுளங் கரைகுவேன்!

- #962

அடிமை வாழ்வு எத்தனை நாள்?

இமைமுடி உறங்குகின்ற விழிமலர்க

  • -a- : s’

...

சுமை சுமையாய் அற்றைநாள் சுமந்த புகழ் * நினைத்திடுக! சூடேற்றிக் கொள்க நெஞ்சு!" நமையழிக்க இற்றைநாள் வரும்பகையை எண்ணிடுக! செந்தமிழ்த்தர்ய் நலம்பேர் மாயின், அமைகின்ற அடிமைவாழ் வெத்த்ன்ன்நாள்: ஆர்த்திடுக, தமிழுரிமை காத்தற் கென்றே!

-1963