பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

24

  • 32

எழுந்தது மறவர் கூட்டம்!

உடல் நரம்பில் தமிழ்க்குருதி ஓடாதார் ஒதுங்கிடுக; ஒருநாளில் மூவேளைக்கே

குடல் நிரப்பும் தொழிலொன்றே பெரிதென்னும்

கோழையர்கள் வழிவிடுக; மடியர்செல்க!

விடல்அரிதா அடிமைநலம் விரும்பிடுவார். வெருண்டொதுங்கிக் கொள்க:தமிழ் மானங்காக்கும் அடல்மறவர். வெங்களிற்றுக் கூட்டமென - அலைந்தெழுந்தார்; அவர்நடைக்குத் தடைசெய்யாமே!

- 1963

தமிழர் விழிப்படைக!

எத்தகையார்க் குழைத்தாலும், இடுகவென ஏந்துகையிற் சோற வரிப்பர்; -

அத்தகிையார் நமக்கென்றும் அரசரல்லர்! நாமவர்க்கும் அடிமை யல்லர்!

- 1963