உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

தமிழ் இலக்கிய வரலாறு


இவர் புதிய படைப்புகளாவன:

அறிவியல் (நூல்கள்)

தமிழ் இலக்கிய வரலாறு

மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா வுணவும், மரணத்தின் (மாய்வின்) பின் மனிதர் (மாந்தர்) நிலை, யோக நித்திரை (ஓகவுறக்கம்) அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் (தொலைவுணர்வு), மனித (மாந்தன்) வசியம் அல்லது மனக்கவர்ச்சி.

புதுச்செய்யுள்

திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக்

காஞ்சியாக்கம்.

புதினம்

நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

ஆராய்ச்சி

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், சிவஞானபோத ஆராய்ச்சி.

எதிர்நூல்

இந்தி பொது மொழியா?

சீர்திருத்த நூல்

சாதி (பிறவிக்குல) வேற்றுமையும் போலிச் சைவரும் (சிவனியரும்).

சமய நூல்கள்

தமிழர்மதம், சைவசித்தாந்த ஞானபோதம் (சிவக் கொண் முடிபு அறிவை நுவற்சி), பழந்தமிழ்க் கொள்கையே சைவ (சிவ) சமயம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் (சிவனியம்) ஆகா.

உரை

திருவாசக விரிவுரை (4 அகவல்கள்).

வரலாறு

வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர்.