உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

(11)வினாச்சொல்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

ஒருவனை எவன் என்று வினாவுவது, ஓர் இடத்திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை உயர எடுத்துக்காட்டி இதுவா என்று கேட்பது போலிருத்தலால், வினாச் சொல்லும் எழுச்சி அல்லது உயர்ச்சி குறித்த ஏகாரச் சொல்லடியாகப் பிறந்துள்ளது.

ஏ? = எது? எவை? எவன்? எவள்? எவர்? (முதல்நிலை).

=

ஏ - யா = எவை? (2ஆம் நிலை).

ஏ-ஏ (3ஆம் நிலை). ஏவூர்? (பண்டைத்தமிழ்); எவ்வூர்? (இற்றைத் தமிழ்). எவன் = எது? எவை? (4ஆம் நிலை). எவன் - என்.

ஏ-யா-ஆ. ஏவர் - யாவர் யார் -ஆர்.

-

ஏ-ஆ ஓ. வந்தானா? வந்தானோ? (5ஆம் நிலை.

பெயர்: ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை.

எவன், எவள், எவர், எந்து, எது, என்னது, எவ், எவை, என்ன.

யாவன், யாவள், யாவர், யாது, யா, யாவை; யாவர்

யாது.

பெயரெச்சம்: எ, எந்த, என்ன, எனை.

வினையெச்சம்: என்று

எங்கு, எவண், யாங்கு, யாண்டு

ஏன்

யார், யாவது

(காலம்)

(இடம்)

(காரணம்)

ஏ எ யா என்னும் மூன்றே வினாவடிகளா அமைவதையும், ஆ ஓ என்னும் இரண்டும் ஈறாகவன்றி வேறாக வராமையையும், நோக்குக. எ 'ஏ'யின் குறுக்கம்; யா அதன் திரிபு. ஆதலால் மூல வினாவடி ஏ என்னும் ஒன்றே.

(12) உயர்ச்சி குறிக்கும் அகர முதற் சொற்கள்

உ-அ-ஆ. (உகைத்தல் உயர்த்துதல்.

=

உயரவெழும்புதல். உகை

அகை.) அகைத்தல்

(உள் = மேன்மை. உள்

-

(உண்) - அண்.)

அண் = மேல், மேலிடம், மேல்வா-.

அண்பல்

=

மேல்வா-ப்பல்.

=

||