உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

கருத்தைத் தழுவுவதாம். இனி, மேல் என்னுஞ் சொல் உச்சம், முன்மை பின்மைகளை உணர்த்துவதையுங் காண்க.

=

எ-டு: மேல் உச்சத்தில். மேனாள் = முன்னாள்; மேல் = பின்பு,

அதன்மேல் = அதன் பின்பு.

உப் பக்கம்

பின்பக்கம்.

உத்தரம் = பின்சொல்லும் மறுமொழி.

உத்தரம் - உத்தரவு = வேண்டுகோளின் பின்தரும் ஆணை அல்லது

விடை.

உம்மை

66

=

பிற்காலம் (எதிர்காலம்).

உம்மை

எரிவா- நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்

என்பது நாலடியார்.

(நாலடி. 58)

(5) நெருங்கலியல்

(1) அணுகல்

முன்னோக்கிச் செல்லும் உயிரிகள் தாம் அடையக் கருதிய இடத்தை முதலாவது அணுகும். கருத்திலாது நீண்டு செல்லும் ஒரு மரக்கிளையும்கூட அண்மையிலுள்ள ஒரு பொருளை இயற்கையாக அடுக்கும்.

நெருங்கல் என்பது தொட்டு நெருங்கலும் தொடாது நெருங் கலும் என இருதிறத்ததாதலால், இவ் வியல் முற்செலவியலையும் தொடுதலியலையும் அரிமா நோக்காகத் தழுவும். (உள்) - அள். அள்ளுதல் = நெருங்குதல்.

-

அள் - அண் - அணுகு அணுக்கம்.

அண் - அண்டு - அண்டை. அண் - அண்மு. அண்-அடு.

அள் அரு அருகு.

உறுதல் = நெருங்குதல்.

குள் - குழு கெழு - கெழுமு. கெழுமுதல் = கிட்டுதல்.

(குட்டு) - கிட்டு. கிட்டுதல் = நெருங்குதல்.