உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

கிட்டு - கிட்டம் = அண்மை. கிட்ட= நெருங்க.

துன்னுதல் = நெருங்குதல். துன்றுதல் = நெருங்குதல்.

துறுதல் = நெருங்குதல்.

தூர்தல் = நெருங்குதல்.

(நுள்) - நள் - நண் - நணுகு.

(நுள்) - (நெள்) - நெரு

நெருங்கு.

89

முட்டுதல் = நெருங்குதல். கிட்டமுட்ட என்னும் வழக்கை நோக்குக. முட்டடி = அண்மை.

முண்டுதல் = நெருங்குதல். முண்டு - மண்டு.

மண்டுதல் = நெருங்குதல்.

(2) செறிதல்

இருபொருள் ஒன்றையொன் றணுகுதல் நெருங்கலும், பல பொருள் ஒன்றையொன்றணுகுதல் செறிதலும் ஆகும். நெருங்கலினும் செறிவு மிக அணுக்கமாகும்.

(உள்) - அள் = செறிவு.

உறு உற உறப்பு = செறிவு.

(சுறு) - செறு. செறுத்தல் = செறிதல்.

"செறுத்த செ-யுள்"

செறு - செறி - செறிவு.

(புறம்.53)

துன்னுதல் = செறிதல்.

துதைதல் = செறிதல். துதை - ததை.

துவன்றுதல் = செறிதல்.

துறுதல் = செறிதல். துறு

துறுவு

துறுமு - துறும்பு. துறுமுதல்

=

செறிதல். துறும்புதல் = செறிதல்.

நுள் - நள் - நளி = செறிவு. நள்ளுதல் = செறிதல்.

"நளியென் கிளவி செறிவும் ஆகும்”

=

பொதுளுதல் செறிதல். முள்

-

(தொல்.உரி.25)

மண்டு. மண்டு முண்டு

=

நெருங்குதல், செறிதல். முறு விறு - வெறு. வெறுத்தல் = செறிதல்.

விறுவிறவிறப்பு = செறிவு.