உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

சும்

செம் செம்பு - செப்பு செப்பு – கெப்பு கெம்பு

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

-

=

செந்தூள் செஞ்சுண்ணம்.

செந்தூளம் செந்தூரம்

செந்துரம்

சிவந்த கல். சிந்துரம்

=

செம் செவ்

செவிள் = மீனின் சிவந்த மூச்சுறுப்பு. செவிள்

செகிள். செவிள் - செவிடு = செவிப்பக்கம், கன்னம். செவிடு - செவி

= செவிட்டிலுள்ள காது. செவிடு செகிடு.

(சொகு) - சொக்கம் = செம்பு. சொக்கன் = சிவன்.

(சொகு) - செகு -செகில் = சிவப்பு. செகில் - செகு = சிவப்பு.

சேகு சேகை =

சிவப்பு. செகு

செவ்வானம்.

செக்கம்

செக்கர் = சிவப்பு,

செக்கச் செவேர் என்னும் வழக்கை நோக்குக.

செவ் - செவ - சிவ சிவப்பு சிகப்பு. சிவ - சிவம் - சிவன் - சிவை. சிவ - சிவத்தை. செவல் - சிவல் - சிவலை - செவல் -செவ்வல்.

கல்லா மக்கள் சிவப்பைச் சுவப்பு என்று சொல்வது கவனிக்கத் தக்கது.

ஆரியர் இந்தியாவிற்குள் புகுமுன்னரே தமிழர் சிவவழி பாட்டினரா யிருந்தமையாலும், சிவன் என்பது தமிழ்ச் சொல்லாத லாலும், அதற்குத் தமிழ்வழியாப் பொருள் கூறாது வடமொழி வழியா- நன்மை செ-பவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. அந்தி வண்ணன் செந்தீ வண்ணன் மாணிக்கம் முதலிய பெயர்கள் சிவனுக்குப் பயின்று வருதல் காண்க.

சும் - (தும்) - தும்பு துப்பு = சிவப்பு, பவழம்.

துப்பு - துப்பம் = அரத்தம்.

-

தும்பு தோம்பு = சிவப்பு.

தோம்பு -(தாம்பு) - தாம்பரம் = சிவப்பு, செம்பு.

தாம்பரம் - தாம்பரை - தாமரை = செம்மலர்வகை.

தாமரை - மரை.