150
சுல் சுல்லு = வெள்ளி.
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
=
துல் - துலம் = பருத்தி. துலம் - துலவம் = பருத்தி.
தூல் - தூல் - தூலினி = இலவு (பஞ்சு).
தூல் - தூலை = பருத்தி.
தூல் - தூலம் = இலவு.
தூலம் = தூலகம் = பருத்தி.
துள் து = பஞ்சு.து தூ- தூசு = பஞ்சு.
துள் - தும்பு - தும்பை = வெண்பூச் செடிவகை.
வெள்ளாடைக்குத்
வழக்கு.
தும்பைப்பூவை எடுத்துக்காட்டுவது உலக
புல் - பல். பல் - (பன்) - பன்னல் = பருத்தி. பன் - பனுவல் = பருத்தி.
பல் - பால். பால் வால் = வாலுகம் = வெண்மணல்.
புள் - பள் - பளிங்கு. பள் - பாள் - பாளிதம் = சோறு.
பால்
=
-பாலை = பாலுள்ள மரவகை, அம் மரம் வளரும் நிலம். முல் - முல்லை = வெண்பூக்கொடி வகை, அது வளரும் நிலம். முல்மல் = மல்லி - மல்லிகை.
முள் - முரு - முருந்து = மயிலிறகின் அடி, எலும்பு.
முள்
—
முளரி
=
வெண்டாமரை. முள்- (முண்டு)
=
முண்டகம்
=
வெண்டாமரை. முள் - விள்
விள
—
-
விள
=
வெண்தோட்டுக்கா- மரவகை. விள
=
விளா - விளவு -விளவம். விளா - விளாத்தி. விள
விளரி = விளா. விளா விளா. விளா = நிணம்.
விளவம் - = வில்வம் = விளாவிற்கு இனமான கூவிளம். கருவிளம் = மரப்பட்டை கருத்துள்ள விளாவகை. விள் - வெள் - வெள்ளில் = விளா.
வெள் - வெள்ளம் = வெளுப்பான புதுப்பெருக்கு நீர்.
வெள் - வெள்ளி. வெள் - வெள்ளை.
வெள் - வெளிச்சி = வெண்ணிறக் கெண்டை மீன்
விளம்.
விளர்
வெள் - வெளிர் - வெளிறு = விளையாத வெண்மரம், அறிவின்மை.