உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

வெள்ளிலை

=

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் இலை தவிர வேறு பூ கா- ஒன்றுமில்லாத

கொடியிலை, அல்லது உணவின்றியும் வழங்கப்படும்

லை.

வெண்பாட்டம் = மாராயமில்லாது வெறுமையான பாட்டம்.

வெண்ணிலைக் கடன்

=

ஈடில்லாது வெறுமையாகக் கொடுக்கப்

படும் கடன்.

வெள் - வெறு - வெறுமை = தனிமை, ஒன்றுமின்மை. வெறு இலை வெற்றிலை (வெள்ளிலை.).

வெறுஞ்சோறு = கறிவகையில்லாத் தனிச் சோறு.

‘மாட்டுத்தாம்பணியில் (தாவணியில்) எங்குப் பார்த்தாலும் வெறும் மாடாயிருக்கும்' என்பது போன்ற வழக்கைக் காண்க.

வெறுவா= ஒன்றுமில்லாத வா-.

வெறு - வெறுமம் - வெறுமன். வெறுமனே போ-விட்டான் என்பது, ஒன்றுஞ் சொல்லாது அல்லது செ-யாது

பொருள்படுவதை நோக்குக.

போ-விட்டான் என்று

வெறு - வெற்று. வெற்றிடம் = ஒன்றுமில்லாத இடம். வெற்று வண்டி வெறு வண்டி. வெற்றாள் = தனியாள்.

=

வெறு

வெறி. வெறித்தல்

=

முகிலும் மழையுமின்றி வானம்

வெறுமையாதல்.

வெறி - வெறித்து வெறிச்சு = வெறுமை.

ஆளிருந்து

போ-விட்ட

சென்றிருக்கிறது என்பர்.

xix. வெறுமை

வெற்றிடத்தைக்

கண்டு, வெறிச்

பொருளில்லா வெறுமையே வறுமை.

வெள் - (வெண்கு) - வெங்கு- வெங்கன் = ஒன்றுமில்லாதவன். வெள் - வெறு. வெறும்பயல் = ஒன்றுமில்லாத பயல்.

வெறு - வெற்று. வெற்றுக்கட்டை = ஒன்றுமில்லாதவன்.

வெற்றெனத் தொடுத்தல்

யடுக்குதல்.

=

(சிறந்த) பொருளின்றிச் சொல்லை

வெறு வறு வறுமை = பொருளின்மை.